நடுக்குவாதம் பற்றிய ஐயங்களையும் அச்சங்களையும் களையும் வண்ணமும், விழிப்புணர்வை உருவாக்கும் வகையிலும் எளிய நடையில் இந்த நூல் அமைந்துள்ளது. நோயின் அறிகுறிகள், நோய் வருவதற்கான வாய்ப்புடையோர், நோய் காண் சோதனைகள், மருத்துவ முறைகள், உட்கொள்ள வேண்டிய மருந்துகள், செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் - என...