தொழிலதிபர் நா.மகாலிங்கத்தின், 92வது பிறந்த நாளில் வெளியிடப் பெற்ற நூல். ‘காஷ்மீர் பிரச்னைக்கு ஒரு தீர்வு’ என்பது முதல், ‘வீழ்ந்த விவசாயம் விருத்தியடைய’ என்ற கட்டுரையோடு, 21 தலைப்புகளில் நூல் நிறைவடைகிறது.மகாலிங்கம், அவ்வப்போது, ‘ஓம் சக்தி’ இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்....