எளிமையாக உடல் நலன் பேணுவது குறித்து அறிவியல் ரீதியாக சுவாரசியமாக விளக்கும் நுால். கர்நாடகாவை சேர்ந்த டாக்டர், ஆங்கில மொழியில் எழுதியதை, தமிழாக்கம் செய்துள்ளார் நிழல்வண்ணன். புரியும் வகையில் எளிய நடையில் உள்ளது. அன்றாட வாழ்வனுபவம் சார்ந்து அறிவுரைக்கிறது.‘சிரிப்பவர்களே வாழ்வாங்கு வாழ்வர்’ என்று...