இலக்கியம், இலக்கணம், மொழியியல், மொழி கொள்கை கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். திருக்குறளின் தனித்தன்மை, காப்பியங்களில் திருக்குறள் மேற்கோள்கள், திருக்குறள் மீதான சமயவாதிகள் கண்ணோட்டத்தை தெளிவுபடுத்துகிறது. திருக்குறளின் கட்டமைப்பு, மொழி நடை, கருத்து வெளிப்பாடு, வாழ்வியல் பயன்பாட்டை...