தங்கம், வெள்ளி, இரும்பு, அலுமினியம், தாமிரம் போன்ற உலோகங்கள் பயன்பாட்டில் அதிகம் உள்ளன. ஆக்சிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் போன்ற வாயு நிலை தனிமங்கள் பற்றி அறிவோம். இது போன்றே புதிதாக கண்டறியப்பட்டு உள்ளவை பற்றிய நுால். இதில் அணு எண் 104 ரூதர்போர்டியம் முதல், அணு எண் 118 ஒகனேசோன் வரை, 15 தனிமங்கள் பற்றிய...