உலகில் தொற்றும் நோய்களைவிட, தொற்றா நோய்களால் நேரும் மரணங்களே அதிகம் என்று விளக்கும் நுால். நோய்களை தடுக்கும் முறைகள், விழிப்புணர்வு, சிகிச்சைகள் பற்றியும் எழுதப்பட்டுள்ளது.நீரிழிவு, உடற்பருமன், மாரடைப்பு, சிறுநீரகம் செயல்இழப்பு உட்பட பல்வேறு வியாதிகள் பற்றி தகவல்கள் உள்ளன. இதய நோய்களுக்கு புதிய...