உடல் நீர்ம உறுப்பான ரத்தம் பற்றி தகவல் தரும் நுால். சிறு தலைப்புகளில் எளிய கேள்விகளுக்கு பதில் தரும் விதமாக அமைந்துள்ளது.உடல், உயிர் பற்றி எளிமையாக விளக்குகிறது. உடல் செயல்பாட்டில் ரத்தத்தின் பங்கு மற்றும் கூறுகள் பற்றி தெளிவாக்குகிறது. சத்து குறைந்தால் வரும் நோய்கள், உடல்நலத்தை மேம்படுத்தும்...