பகவத்கீதையின் 18 அத்தியாய கருத்துகளுக்கு ஏற்ப, 18 கதைகளாக விளக்கப்பட்டுள்ள நுால்.முதல் அத்தியாயத்தில் கர்மயோகத்தை, தர்மத்தை நிலைநாட்ட, நெருங்கிய உறவினர்களைக் கூட எதிர்கொள்ள வேண்டும் என்பதை, வேதநாயகம் என்ற பாத்திரத்தின் வாயிலாக விளக்கியுள்ளார். புதிய ஜனனம் என்ற கதையில் தீயவர்களை அழிப்பதே தர்மம்...