உளவியல் ரீதியாக மாற்றத்திற்கு வழிமுறைகளை விவரிக்கும் நுால்.வாழ்க்கையில் பிரச்னையை எதிர்கொள்வோருக்கு கேள்விகளும், தேடலும் இருக்கும். அவற்றுக்கு விடை காணும் பாங்கில் கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன. எளிய கேள்விகளை முன் வைத்து, விடை தரும் பாங்கு சிறப்பாக இருக்கிறது. எல்லா வயதினரும் படிக்க ஏற்றது. வேதனை...