வீரம், விவேகம் உடைய பழங்குடி சிறுமியின் சாகசத்தை விவரிக்கும் சிறுவர் நாவல். குடிசையில் வசிக்கும் சிறுமி நீலியும், விஜயாபுரி பேரரசின் இளவரசி கயல்விழியும் தோழியர். கயல்விழியை மர்ம நோய் தாக்க, பழங்குடியின மூதாட்டி ‘அப்ரமாஞ்சி’ என்ற மூலிகையால் குணப்படுத்த முடியும் என்கிறார். தோழியை காப்பாற்ற, தொலைவில்...