துரை நடராஜன், ஆதிரேயா, 8வது "ஏ' மெயின், லால்பகதூர் சாஸ்திரி நகர், விமானபுரா போஸ்ட், பெங்களூரு-560 017. (பக்கம்: 187.)இந்து மதம் தொடர்பான சம்ஸ்காரங்கள், பண்டிகைகள் கொண்டாடும் முறை, மந்திரம், ஜபம், பூஜை ஆகிய விவரங்கள் அடங்கிய நூல். ஆன்மிக, வைதீக, சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள் வீடுகளில்...