உழைப்பின் பெருமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பண்பாட்டை அறிவுறுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். போக்குவரத்தை சீர் செய்யும் ஆட்டோ ஓட்டுநர், பால்ய நினைவுகளை சுமந்து நிற்கும் கிராமம், நெகிழிக்கு நிரந்தர தடை, மாமியார் மெச்சும் மருமகள், கல்வியின் பெருமை என பலவித கலவையாக கதைகள் தரப்பட்டுள்ளன. குடும்ப...