எளிய மக்கள் வாழ்க்கை, ஆதிக்க மனநிலை கொண்டோர் முகங்களை காட்டும் கவிதைகளின் தொகுப்பு நுால். பயணத்தில் ஜன்னலோர இருக்கையில் காதை குடைந்து செல்லும் காற்றின் செயல் குறித்த படைப்பு ரசிக்க வைக்கிறது. குடும்ப புகைப்படத்தை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சி, கவலையுடன் உறவுகளை தேட வைக்கிறது. மனநலம் பாதித்தவர்...