பாரம்பரியம் மிக்க சவுராஷ்டிரா குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் சுயசரிதையாக மலர்ந்துள்ள நுால். மதுரையில் வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த செய்திகள் தக்க பின்னணியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வியில் உயர்ந்து அமெரிக்காவில் குடியேறி, வாழ்வை அமைத்துக் கொண்ட செய்திகள் படிப்படியாக...