தமிழ்நாட்டின் நீர்வளமும் எதிர்காலமும்: ஆசிரியர்: பொறியாளர் என்.நடராஜன், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்கம், திருச்சி. பக்: 104;தமிழ் நாட்டின் நீர்ப்பிரச்னை அரசியலை சார்ந்தது மட்டுமல்ல. வாழும் தமிழர்கள் அனைவருக் கும் சம்பந்தம் உடையது.மொத்தம் 34 ஆண்டுகள் இத்துறையில் பணிபுரிந்து, தேக்கிக் கொண்ட...