உ ண்மை சம்பவங்களை மையமாக வைத்து புனையப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம் ஏழு கதைகள் உள்ளன. மனிதர்களின் வஞ்சகம் குறித்து புனையப்பட்டுள்ளது. காதல் திருமணம் செய்தோர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை, ‘போராட்டம்’ கதை பகிர்கிறது. சாதாரண தகராறு, சாதி சண்டையாக மாறி, தீண்டாமை கொடுமையாக எதிரொலிக்கும்,...