எளிய மனிதர்களின் பேரன்பை உணர்வுப்பூர்வமாக எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். எதிரெதிர் கொள்கை உடையோர், ஒருவரை ஒருவர் அன்பு பாராட்ட முடியும் என, ‘சுடர்’ கதை எடுத்துரைக்கிறது. பிறர் மீது வைக்கும் நம்பிக்கையை, பூனை செயல்பாட்டுடன், ‘மஞ்சள் நிறத்தொரு பூனை’ கதை பகிர்கிறது. பிறர் துயரத்தை போக்க,...