சீனாவின் அரசியல், பொருளாதார கொள்கை மற்றும் வளர்ச்சி நிலை பற்றிய விபரங்களை கூறும் நுால். விமர்சன பார்வையுடன் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சீனாவின் பண்டை கால வரலாறு, சீன மொழியின் தொன்மை என்பதில் துவங்கி, 21 தலைப்புகளில் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. அரசியல், பொருளாதார ரீதியாக சீனாவில் ஏற்பட்டுள்ள...