முன்னுரைகளை, ஒரு புத்தகத்தின் நெற்றிப் பொட்டு எனலாம். இந்தப் புத்தகம், அதிலிருந்து சற்று வேறுபடுகிறது. காரணம், இதில் மொத்தமும் முன்னுரைகள் தான் உள்ளன. பன்னுாலாசிரியராக அறியப்படும் அப்துற் றஹீம், நுாற்றுக்கணக்கான நுால்களை எழுதியுள்ளார். அதில் இடம் பெற்ற முன்னுரைகளை புத்தகமாக தொகுத்துள்ளார், அவரது...