ஆசிரியர் பிலிம்நியூஸ் ஆனந்தன் கடந்த 52 ஆண்டுகளில் தனிமனிதனாக திரைப்பட வரலாற்றைத் திரட்டிய பெருமை கொண்டவர்.இந்த நூல் தமிழ்த்திரை உலக களஞ்சியமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ராஜாஜியும் திரைக்கலைஞராக இருந்த முதல்வர் என்ற தகவலும் அதை வரிசைப்படுத்திய முறையும் சிறப்பானது. புத்தகத்தை பிரித்ததும்...