ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் சுயசரிதை நுால். தமிழக வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்றது பாங்குடன் விவரிக்கப்பட்டுள்ளது. விவசாயத்தை பின்புலமாக கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்து, கடும் முயற்சியால் படித்து முன்னேறியதை எளிய நடையில் முன்வைக்கிறது. தமிழக அரசில் துணை கலெக்டராகி, ஐ.ஏ.எஸ்., தகுதி பெற்றதை...