பொது வாழ்விலும், தனிப்பட்ட முறையிலும் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களை, இனிய கருத்துக்களில் வெளிப்படுத்தும் நுால். சிறிய தலைப்புகளில் எளிய நடையில் அமைந்துள்ளது. சிறப்பான வாழ்வு அமைய கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை மிக தெளிவாக உணர்த்துகிறது. முதல் கட்டுரை நம்பிக்கை என்ற தலைப்பில் உள்ளது. முன்னேற்றத்துக்கு...