பவுத்த சமூகம், தத்துவம், இலக்கியம், வரலாறு என, பல தகவல்களை தொகுத்திருக்கும் நுால். பல நுால்களில் வாசித்த தகவல்களை தொகுத்து கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ளது. சமத்துவத்தை முன் நிபந்தனையாக கொண்டது பவுத்தம். ஒரு கடல் போன்றது. இது தொடர்பாக, பல மொழிகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில்...