விலங்குகளை கதாபாத்திரங்களாக கொண்டு படைக்கப்பட்டுள்ள நாவல் நுால். காட்டில் ஒரு பன்றி தலைமை ஏற்று, ஆட்சி நடத்துவது போல் நகைச்சுவையுடன் உருவாக்கப்பட்டு உள்ளது. விலங்குகளுக்கு பண்ணை அமைத்து, சுதந்திரமாக வாழ்வதற்கான வழிமுறையை உருவாக்குகிறது. பன்றி தன் அதிகாரத்தை தக்க வைக்க போடும் ஆட்டங்கள் எளிய நடையில்...