நி றுவனங்கள் தரத்துடன் இயங்க வழிமுறைகளை கூறும் நுால். வாடிக்கையாளர் தேவை, சான்றிதழ் பெறுதல் குறித்து விளக்குகிறது. தொழில் தரம் துவங்கி, தரச் சான்றிதழ் படிவம் வரை, 11 கட்டுரைகளில் விளக்கம் தருகிறது. தரக் கட்டுப்பாட்டின் அடிப்படை செயல்களை விவரிக்கிறது. தரக் கட்டுப்பாட்டின் தனி நடைமுறை, நிர்வாகம்...