உலக அளவில் சிறுவர்களுக்கு உகந்த திரைப்படங்களை அறிமுகம் செய்யும் நுால்.இந்த புத்தகம், 13 சினிமாக்களை அறிமுகம் செய்கிறது. இந்தியாவுக்கு வெளியே, பல மொழிகளில் படங்களை தேர்வு செய்து அறிய வைக்கிறது. படம் உருவாக அடிப்படையாக உள்ள கதை, தயாரிப்பு, உருவாக்கியோர், கதைச்சுருக்கம் என விபரங்கள் தரப்பட்டுள்ளன.உலக...