---------------------------------------------------------------------- எ த்தனை புண்ணிய நதிகளில் நீராடினாலும், குணத்தை மாற்றிக் கொள்ளாத வரை மகிழ்ச்சி கிடைக்காது என கற்பிக்கும் நுால். கொள்கையில் தெளிவும், செயலில் உறுதியும் தான் வெற்றி பெற தேவையேயன்றி, தோள் வலிமையோ, இரும்பு ஆயுதமோ வேண்டாம் என்கிறது....