வாழ்வு அனுபவங்களை சிந்தனை மிக்க கவிதைகளாக தரும் நுால். நீரில் அமிழ்ந்து விடாத பந்து போல் வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் தருணங்கள் நெகிழ்வுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உயிர்க்காலம், புலரி, விழியோசை, தலைக்குளம், கேணி போன்ற தலைப்புகளில் கவிதைகள் புனையப்பட்டுள்ளன. அவற்றில் சுவாரசியமும், சோகமும்...