வாழ்க்கை நிகழ்வுகளில் நேர்மறை, எதிர்மறையை சீர்துாக்கி சிந்திக்க துாண்டும் நுால். பால் பொங்கும் நிகழ்வை புதுமனை புகுவிழாவில் கொண்டாடி, காபி தயாரிப்பில் வீணாக்குவதாக தெரிவிக்கிறது. அதில் சர்க்கரையின் தேவை நகைச்சுவை ததும்ப கூறப்பட்டுள்ளது. சூரியன் ஒளிர்வது உண்மை; கிழக்கில் உதிப்பதாக கருதுவது பொய்யான...