கம்பன் கவிச்சோலையில் நல்லறத்தை தேடி எடுத்து புகட்டும் நுால். அற விளக்கத்தை திருக்குறள் போன்ற நுால்களிலிருந்து வழங்குகிறது. ராமாயண பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அறத்திலிருந்து விலகாமல் இயங்கியுள்ள அடிப்படையை சுட்டிக்காட்டுகிறது. ராமாயணத்தின் ஆறு காண்டங்களில், படலங்கள் வாயிலாக வெளிப்படும் அறச்சிந்தனைகளை...