ஆங்கிலேயருக்கு எதிராக சிறை சென்ற வ.உ.சி., வாழ்வை முன்வைக்கும் வரலாற்று ஆவண நுால். சுதேசி கப்பல் நிறுவனத்தை துவங்கி ஆங்கிலேயரை எதிர்த்தது, துாத்துக்குடியில் தொழிலாளர்களுக்காக ஆலை அதிபர்களை எதிர்த்து நின்றது, ஆங்கிலேயரை எதிர்த்து நடத்திய பிரசாரங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன. ஆங்கிலேயரால் சிறையில்...