மதுரை நகரின் வரலாற்று பெருமைகளுடன் சிவன் மற்றும் மீனாட்சி தேவியின் 64 திருவிளையாடல்களை ஆங்கிலத்தில் தரும் நுால். மதுரை சிறப்புகளை உள்ளடக்கிய தல வரலாறு என்பதை கடந்து, எண்ணற்ற அரிதான ஆன்மிகச் செய்திகளை அள்ளித் தருகிறது. மதுரை புனிதத் தலமாக போற்றப்படுவதற்கான காரணங்களை வரிசைப்படுத்தி முன்வைக்கிறது....