சனாதன தர்மத்தை விளக்கும் நுால்.சனாதன தர்மத்தை அடையாளப்படுத்த ஏற்பட்ட பெயரே, ‘ஹிந்து’ என்கிறார் காஞ்சி மஹா பெரியவர். சனாதனம் வெறும் சடங்குமுறை அல்ல; வாழ்வுக்கான வழிமுறை. அது வழிபாட்டை மட்டும் சொல்லவில்லை; வாழ்வியல் முறையைச் சொல்கிறது. இதன் உயிர்மூச்சே சத்தியம்தான். நம் அரசு சின்னத்தில் இருக்கும்...