அகத்தில் உள்ள இருளை பெரிய புராணம், குருபரம்பரை கருத்துக்கள் நீக்கும் விதத்தை எளிமையாக கூறும் நுால். திருமால் அவதாரங்கள் எடுத்த காரணம் கூறப்பட்டுள்ளது. அடியார்களின் பக்தியே உயர்ந்தது என்பதை சுட்டிக் காட்டுகிறது. பெரியபுராணம், குருபரம்பரையில் இறைவனை விடவும், இறை அடியார்களே பெருமை பெற்றவர்களாக...