சமூகத்தை நுட்பமாக நோக்கி படைக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். என்றைக்கும் பெய்யும் வான், மனிதர்கள் நாங்கள், அவரவர் காடு, புயலுக்கு முன், தோட்டத்துடன் அலைபவர்கள், இருளில் மின்னும் பூனையின் கண்கள் உட்பட, 69 தலைப்புகளில் உள்ளன. அனுபவங்களை மென்மையான சொற்களை கோர்த்து வெளிப்படுத்துவதை படைப்புகளில் காண...