தெலுங்கில் அண்மை காலமாக, ‘நானிலு’ என்ற நான்கு வரி கவிதை பிரபலம் அடைந்து வருகிறது. அதேபோன்று, நான்கு வரிகளில் தமிழ் இலக்கிய நயத்துடன் படைக்கப்பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு.ஒவ்வொரு கவிதையும் இசை மொழியாக உணர வைக்கிறது. காதலியின் நினைவை, ஐம்புலன்களை அடக்கி ஆறாவது புலனாய் உருவம் கொடுக்கிறது. காகித ஓவிய...