தமிழர் வாழ்வில் கண்ட பல்வேறு மருத்துவச் சிந்தனைகளை உள்ளடக்கிய, 63 கட்டுரைகளின் தொகுப்பு நுால். நோய் கூறுகள், நோய் தீர்க்கும் மருந்துகள், நோய் குறிப்புகள், மருத்துவ முறைகள், அகப்புற மருத்துவம், மலர் மருத்துவம், இயற்கை மருத்துவம், நாட்டுப்புற மருத்துவம், யோக மருத்துவம், சித்த மருத்துவம், மருத்துவப்...