கொங்குநாட்டில் புகழ் பெற்ற அம்மன் கோவில்கள் பற்றிய ஆவண நுால். கோட்டை சென்னி மாகாளியம்மன் முதல் ஓசூர் சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவில் வரை, 65 வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வெட்டு, செப்பேடு, பட்டயம், ஓவியம், சிற்பம், நாணயம், இலக்கியங்களில் தகவல் திரட்டி படைக்கப்பட்டுள்ளது. கோவில் இருப்பிடம்,...