வாழ்க்கை அனுபவங்களை சிறிய கதைகள் போல் தரும் நுால். ஒவ்வொரு பருவத்திலும் நடந்த முக்கிய நிகழ்வுகள் சுவாரசியம் குன்றாமல் பதிவாகியுள்ளன. ஆந்திராவில் குழந்தைப் பருவ நிகழ்வை தெளிவாக தருகிறது. கோதாவரி நதியில் குளித்தது மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வாக பதிவாகியுள்ளது. தொடர்ந்து பள்ளி, கல்லுாரி கால வாழ்க்கையை...