தெனாலிராமன் கதைகளின் தொகுப்பு நுால். மன்னர் கிருஷ்ணதேவராயரின் அபிமானத்திற்கு உரிய தெனாலிராமன் சங்கடங்களை, சாதுார்யமாக வென்றதை மையமாக்கிய சிறுகதைகளி ன் தொகுப்பு நுால். தெனாலிராமனுக்கு தொந்தரவு தருவதை சமாளித்து அவையில் கவுரவம் பெறுவதை எடுத்துரைக்கிறது. மதி யூகத்தால் மன்னரே பாராட்டும்படி தெனாலிராமன்...