ஊடகவியலாளர், உளவியல் ஆலோசகர், சமூக செயற்பாட்டாளர், கவிஞர் என பன்முகம் கொண்ட இந்நுாலாசிரியர், பள்ளி கல்லுாரிகளில் தன்னம்பிக்கை உரை, உளவியல் ஆலோசனை, கல்வி – வேலைவாய்ப்பு வழிகாட்டல் என களப்பணியாற்றிய தருணங்களில், ‘நம்மிடையே அடிப்படை உளவியல் குறித்தும் கூட போதிய விழிப்புணர்வு இல்லை’ என்ற உணர்வு...