இந்திய விடுதலை போராட்ட வரலாற்றை சுருக்கமாகக் கூறும் நுால். ஐரோப்பியர் வருகை, கிளர்ச்சிகள், இ ந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம், காந்தியின் வருகை, ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வட்ட மேஜை மாநாடுகள், இரண்டாம் உலகப் போர், இந்திய விடுதலையும் பிரிவினையும் என்ற தலைப்புகளில் போராட்டத்தை அறிய...