உன்னதமான காதலின் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நாவல் நுால். காதல் சிலருக்கு வரம்; சிலருக்கு சாபம் என்பதை விளக்குகிறது. பிள்ளைகளின் மன உணர்வையும் எதிர்காலத்தையும் கருதாது ஜாதி, மதம் எனக் கூவிக்கொண்டு காதலை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோரை மையமாக உடையது. மகனுக்கு தன் தங்கையின்...