‘‘அமெரிக்காவின் உதவி தூக்கு கயிறுக்கு சமமானது’’ இப்படி சொன்னவர் காந்திய பொருளியல் அறிஞர் ஜே.சி.குமரப்பா. இந்த விமர்சனம், அந்த நாட்களில் பலத்த எதிர்ப்பை சந்தித்தபோதும், குமரப்பா பின்வாங்கவில்லை. இந்திய மண்ணுக்குரிய பொருளாதாரத்தை காந்திய சிந்தனையின் அடிப்படையில், கட்டமைக்க முற்பட்டவர்,...