அருள் தரும் ஆன்மிக செய்திகளுடன் மலர்ந்துள்ளது அம்மன் தரிசனம் தீபாவளி மலர். ஆச்சாரியார் அருளிய அறநெறிக்கதைகளும் இடம் பெற்றுள்ளன. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதிதீர்த்த சுவாமிகளின் தீபாவளி அருளாசியுடன் துவங்குகிறது. பீடத்தை அலங்கரிக்கும் தோரண கணபதி, ஸ்ரீசாரதாம்பாள்...