சிறுவர்களின் சிந்தனையில் எழுந்த சிறுகதைகளின் தொகுப்பு நுால். காட்டை அழிக்கும் மனிதர்கள் செயலால் வறட்சி ஏற்பட்டதை, காட்டு விலங்குகள் உரையாடல் வழியாக வெளிப்படுத்துகிறது ஒரு கதை. நாயுடன் சிறுவனுக்கு உள்ள பரிவை, ‘டீனும் நானும்’ கதை அக்கறையுடன் பகிர்கிறது. செடி வளர்க்கும் சிறுவன், உறவினர் வீட்டுக்கு...