மோசடி செய்தவனை மடக்கி, வழிக்கு கொண்டு வந்து பணத்தை மீட்பதை மையமாக்கி உருவாக்கப்பட்டுள்ள விறுவிறுப்பான நாவல். வன்முறை எதுவும் செய்யாமல் பெரும் பணத்தை பறிக்கும் கில்லாடி கதாபாத்திரத்தை மையமாக உடையது. மோசடி நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதை பங்கு சந்தையில் பதிவு செய்து, அப்பாவி மக்களின் பணத்தை...