துாக்கத்தின் அவசியம் பற்றி உரைக்கும் நுால். துாக்கம் ஏன் அவசியம், துாக்கம் நம்மை தழுவுவது எப்படி, துாக்கம் வரலைன்னு புலம்பாதீர் உட்பட 19 தலைப்புகளில் அமைந்துள்ளது. துாங்கும் போது தான் மூளை சுறுசுறுப்பு அடைகிறது. பிறந்த குழந்தை 20 மணி நேரம் துாங்க வேண்டும். வளரும் குழந்தை 12 மணி நேரம் துாங்குவது...