சிந்தனையை துாண்டும் கேள்விகளுக்கு, சமூக ஆர்வலர்கள் தந்துள்ள பதில்களின் தொகுப்பு நுால். பெற்றோர் குறித்து விளக்கம் கேட்டதற்கு, ‘இரு விழிகள் போல் இந்த உயிர் உலகத்திற்கு வர காரணமானோர்’ என பதில் தரப்பட்டுள்ளது. தனிக்குடித்தனத்தை விளக்க, வளர்ச்சி, செயற்கை அழகு, தனிமரம் தோப்பாகாது போன்ற பதில்கள் உள்ளன....