ஒரே கருத்தை வெளிப்படுத்தும், 23 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். சிறுபத்திரிகைகளில் வெளியானவை. ஒரு பெண் எப்படி அச்சம் தவிர்த்தவளாக மாறினாள் என்பதை, ‘அச்சம் தவிர்’ கதை எடுத்துரைக்கிறது. தலைப்புக்கு ஏற்ப திருப்பத்தை வழங்கி, மனம் மாறும் மகனை சுட்டிக் காட்டியுள்ளது, ‘அப்பாவின் டயரி’ கதை. குடும்பம்,...